
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
26 Jan 2026 1:38 AM IST
இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற்பட்டோர் மாயம்
பலத்த மழை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
25 Jan 2026 6:43 PM IST
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 82 பேர் மாயம்
சுமத்ரா தீவில், கடந்த டிசம்பரில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கியதில் 1,200 பேர் பலியானார்கள்.
24 Jan 2026 2:47 PM IST
நியூசிலாந்தில் மலையடிவாரத்தில் நிலச்சரிவு; சுற்றுலா முகாம்கள் புதைந்தன - பலர் மாயம்
நியூசிலாந்தின் வடக்கு பகுதி மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
22 Jan 2026 8:18 PM IST
நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனபட்டி பகுதியில் கட்டுமான பணிக்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
17 Jan 2026 5:26 PM IST
இலங்கையில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் 56 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகி உள்ளனர்.
28 Nov 2025 9:09 AM IST
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்
இந்தோனேசியாவில் நிலச்சரிவால், 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போய் விட்டனர்.
18 Nov 2025 9:15 AM IST
இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 2 பேர் பலி
நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மாயமாகினர்
15 Nov 2025 4:07 AM IST
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது
சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 758 மீட்டர் நீளம்கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது.
12 Nov 2025 3:51 PM IST
கென்யாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா.
2 Nov 2025 10:01 PM IST
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
26 Oct 2025 9:42 AM IST
பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்: 5 பேர் பலி
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ்.
19 Oct 2025 8:23 PM IST




