
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு தலைமையகம் தகர்ப்பு: லஷ்கர்-இ-தொய்பா ஒப்புதல்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு தலைமையகம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா ஒத்துக்கொண்டுள்ளது.
19 Sept 2025 11:04 PM IST
பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
19 July 2025 4:17 PM IST
வீட்டில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்த லஷ்கர் பயங்கரவாதி; தீவிர சிகிச்சை
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா.
21 May 2025 8:58 AM IST
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
கலீதை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
19 May 2025 7:01 AM IST
காலிஸ்தானிய பயங்கரவாதி தல்லாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு; அதிர்ச்சி தகவல்
காலிஸ்தானிய பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லாவுக்கு, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
25 Sept 2023 3:59 PM IST
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்' மீது துப்பாக்கி சூடு
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ‘டிரோன்’ மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
23 July 2022 10:24 PM IST
லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு மேலும் ஒருவர் ஜம்மு-காஷ்மீரில் கைது- மராட்டிய பங்கரவாத தடுப்பு படை நடவடிக்கை
லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு வேலை செய்த மேலும் ஒருவரை ஜம்மு-காஷ்மீரில் வைத்து மராட்டிய பங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
2 Jun 2022 11:39 PM IST




