
கேரளாவில் 90 வயதிலும் தேர்தலில் போட்டியிடும் நாராயணன் நாயர்
சுயேச்சையாக போட்டியிடும் நாராயணன் நாயர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
30 Nov 2025 10:13 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
3 Jun 2025 8:48 AM IST
இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் 75 ஆயிரம் பேர் போட்டியிட்டனர்.
7 May 2025 1:48 AM IST
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தலா..? வெளியான தகவல்
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
7 Nov 2024 10:01 AM IST
பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
12 Oct 2023 8:16 PM IST
உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியான நிலையில் 'சீல்' உடைக்கப்படாத 3 வாக்குப்பெட்டிகள் சிக்கின - மேற்கு வங்காளத்தில் பரபரப்பு
மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது.
19 July 2023 7:18 AM IST
உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி; அமித்ஷா வாழ்த்து
உத்தர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
13 May 2023 10:14 PM IST
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்: 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை
மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. காங்கிரஸ் 8 நகராட்சிகளை கைப்பற்றியது.
25 Jan 2023 2:12 AM IST
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 Dec 2022 4:49 AM IST




