
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா தொடங்கியது. காணிக்கை செலுத்தி படுகர் இன மக்கள் வழிபட்டனர்.
7 Jan 2026 7:52 AM IST
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர்.
6 Jan 2026 7:44 PM IST
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Jan 2026 8:17 AM IST
தஞ்சை மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2026 10:36 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
2 Jan 2026 7:59 AM IST
திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
30 Dec 2025 6:59 AM IST
ஜன.2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2025 10:05 PM IST
திருச்சி மாவட்டத்திற்கு 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
24 Dec 2025 7:52 AM IST
திருச்சி மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
23 Dec 2025 7:49 PM IST
நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 12:34 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2025 11:57 AM IST
நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 1:57 PM IST




