7-ம் கட்ட தேர்தல்:  பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
27 May 2024 1:25 PM GMT
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்

2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 11:24 AM GMT
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - சீதாராம் யெச்சூரி

'மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - சீதாராம் யெச்சூரி

மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
25 May 2024 12:15 PM GMT
BJP meeting in Delhi

மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம்

மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
20 May 2024 11:03 AM GMT
மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்

மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்

மன்மோகன் சிங், அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
18 May 2024 11:46 AM GMT
நான் நேர்மையற்றவன் என்று நிரூபித்தால் தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி ஆவேசம்

நான் நேர்மையற்றவன் என்று நிரூபித்தால் தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி ஆவேசம்

பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 May 2024 7:17 AM GMT
மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா

மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா

சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியிடாமலேயே தேர் ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
16 May 2024 1:42 AM GMT
அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது - ராகுல் காந்தி

'அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது' - ராகுல் காந்தி

அரசியலமைப்பு சட்டத்தை காக்க முதல் முறையாக தேர்தல் நடக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 May 2024 4:22 PM GMT
பாலிவுட்டை விட்டு விலகலா...? நடிகை கங்கனா ரனாவத் பதில்

பாலிவுட்டை விட்டு விலகலா...? நடிகை கங்கனா ரனாவத் பதில்

இமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும்.
6 May 2024 11:42 PM GMT
இந்திய தேர்தலில் ஆதிக்கம் செலுத்த அந்நிய சக்திகள் முயற்சி:  பிரதமர் மோடி

இந்திய தேர்தலில் ஆதிக்கம் செலுத்த அந்நிய சக்திகள் முயற்சி: பிரதமர் மோடி

நெருக்கடி நிலைக்கு பின்னர், ஏழைகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும், இந்திய ஜனநாயகத்தின் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 May 2024 5:25 PM GMT
மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது - சித்தராமையா

'மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது' - சித்தராமையா

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துகொண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 May 2024 10:29 PM GMT
நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: கவனம் ஈர்க்கும் கூகுள் டூடுல்

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: கவனம் ஈர்க்கும் கூகுள் டூடுல்

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
26 April 2024 5:43 AM GMT