
வேலைவாய்ப்பு தரும் கல்வியையே 87 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள்; ஆய்வில் தகவல்
கற்றலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர்.
21 Nov 2025 5:43 AM IST
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு - போலீசார் விசாரணை
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2025 9:55 AM IST
“எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்...” - மு.க.ஸ்டாலின் பதிவு
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றுள்ளார்.
7 Sept 2025 8:10 AM IST
இங்கிலாந்து: கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம்
தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 2:41 PM IST
இங்கிலாந்து: ஜி.யு.போப் கல்லறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
ஜி.யு.போப் தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Sept 2025 3:57 PM IST
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
மு.க.ஸ்டாலின் பேசிய உரை இன்று காலை 7.30 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 1:04 AM IST
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைத்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Aug 2025 1:15 PM IST
லண்டன் ஏர்போர்ட்டில் நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சூட்கேஸ் திருட்டு
அந்த சூட்கேசில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது.
2 Aug 2025 12:49 PM IST
லண்டனில் சீக்கிய வாலிபர் குத்திக்கொலை: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
கொல்லப்பட்ட நபர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இளைஞர் என்பதும் தெரிய வந்தது.
1 Aug 2025 7:04 PM IST
இங்கிலாந்து: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - அதிர்ச்சி சம்பவம்
போலீசார், தீயணைப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட்டு வருகின்றனர்
14 July 2025 12:18 AM IST
இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்
பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது.
3 July 2025 3:45 AM IST
ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்
ராகுல்காந்தி அடிக்கடி காணாமல் போவதாக பாஜக விமர்சித்துள்ளது.
24 Jun 2025 1:58 PM IST




