
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி குடிநீர் இயந்திரம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னையில் இரண்டாம் கட்டமாக 35 பள்ளிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
14 Oct 2025 12:33 PM IST
தூத்துக்குடி: எந்திரத்தில் சேலை சிக்கியதால் பெண் சாவு
தூத்துக்குடியில் கிரசர் எந்திரம் மூலம் சீனவரைக்காய் செடிகளை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருளாயியின் சேலை எந்திரத்தில் சிக்கியது.
12 July 2025 10:07 PM IST
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்: 2 பேர் கைது
மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:42 PM IST
மகளிருக்கு மாவு அரைக்கும் எந்திரம் வாங்க ரூ.5,000 மானியம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் மாவு அரைக்கும் எந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்.
30 Jun 2025 2:31 AM IST
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்கம்
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம். மைய திறப்பு...
21 Oct 2023 12:19 AM IST
எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
நித்திரவிளை அருகே துறைமுக பணிக்காக ராட்சத சிமெண்ட் கல் தயாரித்த போது எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 12:15 AM IST
குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரம்
பறவை பேட்டை குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
6 Sept 2023 9:13 PM IST
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கழிவறைகளை தூய்மைப்படுத்த புதிய எந்திரம்
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கழிவறைகளை தூய்மைப்படுத்த புதிய எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
2 July 2023 12:56 AM IST
மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
கோட்டுச்சேரி வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Jun 2023 10:18 PM IST
நாமக்கல்லுக்குவாக்குப்பதிவுக்கு தேவையான 1,000 விவிபேடு எந்திரங்கள் வந்தன
நாமக்கல்:இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் இருந்து எம்-3 வகையிலான வாக்காளர் விவரம் சரிபார்க்கும்...
1 Jun 2023 12:30 AM IST
ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி லாரி மீது டிரான்ஸ்பார்மர் விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே டிரைலர் லாரியில் ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி டிரான்ஸ்பார்மர் லாரி மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
18 March 2023 1:52 PM IST
பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபர்
கள்ளக்குறிச்சி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபர் உரியவர்கள் பணத்தை பெற்றுச்செல்லலாம் என போலீசார் அறிவிப்பு
26 Feb 2023 12:15 AM IST




