மனமகிழ்ச்சிக்காக துபாயில் படகு வாங்கியுள்ளேன் -  நடிகர் மாதவன்

மனமகிழ்ச்சிக்காக துபாயில் படகு வாங்கியுள்ளேன் - நடிகர் மாதவன்

படகு ஓட்டும் கேப்டன் உரிமம் பெற்றுள்ளதாகவும், தனது படகில் அடிக்கடி துபாயில் தனியாக பாய்மரப் பயணம் மேற்கொள்வதாகவும் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
18 March 2024 1:37 PM GMT
ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்த சைத்தான் திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்த 'சைத்தான்' திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் நேச்சூரல் திரில்லர் படமாக உருவான 'சைத்தான்' திரைப்படம் கடந்த 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
16 March 2024 12:38 AM GMT
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - கங்கனா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - கங்கனா

உளவியல் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
15 March 2024 11:17 PM GMT
ரூ.100 கோடி வசூலை குவித்துள்ள சைத்தான் திரைப்படம்

ரூ.100 கோடி வசூலை குவித்துள்ள சைத்தான் திரைப்படம்

சைத்தான் திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலக முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 6:21 AM GMT
3 நாட்களில் ரூ.54 கோடி வசூலை கடந்த சைத்தான் திரைப்படம்

3 நாட்களில் ரூ.54 கோடி வசூலை கடந்த சைத்தான் திரைப்படம்

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ள சைத்தான் திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
11 March 2024 8:24 AM GMT
வரவேற்பை பெறும் சைத்தான் திரைப்படம் - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

வரவேற்பை பெறும் 'சைத்தான்' திரைப்படம் - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'சைத்தான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
9 March 2024 1:38 PM GMT
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர்- மாதவன், சிறந்த நடிகை- ஜோதிகா

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர்- மாதவன், சிறந்த நடிகை- ஜோதிகா

தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
4 March 2024 10:07 PM GMT
26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா

26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா

சைத்தான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 Feb 2024 12:27 PM GMT
மாதவன், சித்தார்த் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

மாதவன், சித்தார்த் நடித்துள்ள 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் கோடையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 12:52 AM GMT
ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரி தான் பிடித்திருந்தது - மாதவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

'ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரி தான் பிடித்திருந்தது' - மாதவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருது வென்றதைத் தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 5:22 PM GMT
சிறந்த டைரக்டர் விருது பெற்ற மாதவன்

சிறந்த டைரக்டர் விருது பெற்ற மாதவன்

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு...
30 May 2023 3:02 AM GMT
மாதவனை வியக்க வைத்த கதாநாயகிகள்

மாதவனை வியக்க வைத்த கதாநாயகிகள்

தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் மாதவன் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில்...
28 April 2023 1:48 AM GMT