
அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
18 Nov 2023 8:57 AM GMT
'முப்போகம் விளைந்த தமிழகத்தில் ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது' - மதுரை ஐகோர்ட்டு கிளை வேதனை
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
10 Nov 2023 3:14 PM GMT
போலீஸ் தாக்கியதில் பொற்கொல்லர் உயிரிழந்ததாக வழக்கு; தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
பொற்கொல்லர் சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு போலீசார் எந்த வகையிலும் காரணமாக முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
9 Nov 2023 2:53 PM GMT
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2023 7:41 AM GMT
'அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை
அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்கானது மட்டும்தான் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
27 Oct 2023 11:29 PM GMT
தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கு; அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை
தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
19 Oct 2023 4:27 PM GMT
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2023 4:34 PM GMT
'பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு உள்ளது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
6 Oct 2023 1:57 PM GMT
வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணை நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
29 Sep 2023 12:10 PM GMT
மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல்
மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
8 Aug 2023 11:37 AM GMT
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Aug 2023 3:21 PM GMT
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றியதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
21 July 2023 12:50 PM GMT