
டி.என்.பி.எல். கிரிக்கெட்: இன்று நடைபெறும் கடைசி சுற்று போட்டிகள்
இன்று ஒரே நாளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை மற்றும் கோவை- சேலம் அணிகள் மோதுகின்றன.
28 Jun 2025 7:43 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் வெற்றி
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.
25 Jun 2025 10:53 PM IST
சாத்விக், ரகீஜா அபாரம்.. மதுரை அணியை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்
மதுரை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
22 Jun 2025 10:33 PM IST
திருப்பூர் அபார பந்துவீச்சு.. மதுரை 120 ரன்களில் ஆல் அவுட்
மதுரை தரப்பில் அதிகபட்சமாக சரத் குமார் 31 ரன்கள் அடித்தார்.
22 Jun 2025 9:18 PM IST
டி.என்.பி.எல்.: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் - சேலம் அணிகள் விளையாடி வருகின்றன.
22 Jun 2025 7:24 PM IST
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சூர்யா ஆனந்த் அபாரம்... நெல்லை அணியை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்
நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
18 Jun 2025 11:45 PM IST
திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதா..? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம்
டி.என்.பி.எல். தொடரில் திண்டுக்கல் அணி வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் குற்றம்சாட்டியது.
16 Jun 2025 8:52 PM IST
டிஎன்பிஎல் - கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை
இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடின.
11 Jun 2025 10:45 PM IST
டி.என்.பி.எல்.: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ்
இந்த தோல்வியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
27 July 2024 6:22 AM IST
டி.என்.பி.எல்.: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை - கோவை அணிகள் விளையாடுகின்றன.
23 July 2024 6:52 PM IST
நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு: மழையால் ஆட்டம் நிறுத்தம்
மழை பெய்வதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
15 July 2024 8:32 PM IST
நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
டி.என்.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
15 July 2024 7:18 PM IST




