மேஜர் லீக் கிரிக்கெட்: நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதம்- எம்.ஐ. நியூயார்க் அணி சாம்பியன்

மேஜர் லீக் கிரிக்கெட்: நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதம்- எம்.ஐ. நியூயார்க் அணி 'சாம்பியன்'

எம்.ஐ. நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
31 July 2023 7:57 PM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்:  சீட்டில் ஆர்கஸ் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் சாம்பியன்...!

மேஜர் லீக் கிரிக்கெட்: சீட்டில் ஆர்கஸ் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் சாம்பியன்...!

எம்.ஐ. நியூயார்க் அணி தரப்பில் கேப்டன் நிகோலஸ் பூரன் 55 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார்.
31 July 2023 5:22 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதல்

மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதல்

நியூயார்க் அணி 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
29 July 2023 8:23 PM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!

மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க்-சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோத உள்ளன.
29 July 2023 6:14 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: டி காக் அதிரடி ஆட்டம்...டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சீட்டில் ஆர்கஸ்....!

மேஜர் லீக் கிரிக்கெட்: டி காக் அதிரடி ஆட்டம்...டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சீட்டில் ஆர்கஸ்....!

டெக்சாஸ் அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
28 July 2023 5:08 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: ஹென்ரிச்  கிளாசென் அதிரடி சதம்...எம்.ஐ அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அபார வெற்றி...!

மேஜர் லீக் கிரிக்கெட்: ஹென்ரிச் கிளாசென் அதிரடி சதம்...எம்.ஐ அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அபார வெற்றி...!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதின.
26 July 2023 3:04 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

மேஜர் லீக் கிரிக்கெட்: சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
25 July 2023 2:07 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்; வாஷிங்டன் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி அபார வெற்றி...!

மேஜர் லீக் கிரிக்கெட்; வாஷிங்டன் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி அபார வெற்றி...!

எம்.ஐ. நியூயார்க் அணி தரப்பில் நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
24 July 2023 1:40 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்; டெக்சாஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சீட்டில் ஆர்கஸ்....!

மேஜர் லீக் கிரிக்கெட்; டெக்சாஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சீட்டில் ஆர்கஸ்....!

சீட்டில் ஆர்கஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
22 July 2023 3:51 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்; 21 ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் வெற்றி...!

மேஜர் லீக் கிரிக்கெட்; 21 ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் வெற்றி...!

சான் பிரான்சிஸ்கோ அணி தரப்பில் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி 78 ரன்கள் அடித்தார்.
19 July 2023 5:42 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டெவான் கான்வே 74 ரன்கள் எடுத்தார்.
18 July 2023 9:27 AM GMT
மேஜர் லீக் கிரிக்கெட்: பிராவோ அதிரடி வீண்.! டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தோல்வி

மேஜர் லீக் கிரிக்கெட்: பிராவோ அதிரடி வீண்.! டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தோல்வி

வாஷிங்டன் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
17 July 2023 10:55 PM GMT