
மம்முட்டியின் “களம்காவல்” டிரெய்லர் வெளியானது
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
13 Nov 2025 6:56 PM IST
மம்முட்டியின் “களம்காவல்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
11 Nov 2025 9:22 PM IST
ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படும் மம்முட்டியின் “பிரம்மயுகம்”
ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், பிப்ரவரி12-ம்தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது.
8 Nov 2025 5:57 PM IST
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்
தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை என பிரகாஷ்ராஜ் தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசியுள்ளார்.
4 Nov 2025 1:56 PM IST
7வது முறையாக சிறந்த நடிகர் விருது வென்ற மம்முட்டி
நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 7:00 PM IST
’ஆர்யன் படத்தின் சில காட்சிகள் அந்த படத்திலிருந்து ஈர்க்கப்பட்டது’ - விஷ்ணு விஷால்
'ஆர்யன்' திரைப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார்.
27 Oct 2025 1:35 PM IST
மம்முட்டியின் “களம்காவல்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது.
23 Oct 2025 8:24 PM IST
மம்முட்டியின் “களம்காவல்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
ஜிதின் கே ஜோஷ் இயக்கும் ‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ளனர்.
23 Oct 2025 3:32 PM IST
மம்முட்டி- மோகன்லால் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மம்முட்டி, மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
1 Oct 2025 5:03 PM IST
கரூர் துயர சம்பவம்: மம்முட்டி , மோகன்லால் இரங்கல்
கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்ததாக நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 5:33 PM IST
மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது - மம்முட்டி சொன்ன வார்த்தை
தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக மோகன்லாலுக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 7:31 AM IST
‘லோகா’ பட யுனிவர்ஸில் இணைந்த மம்முட்டி
அடுத்தடுத்த பாகங்களாக வெளியாக லோகா படத்தில் மம்முட்டி ‘மூத்தன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
8 Sept 2025 4:05 PM IST




