
தொடர் கனமழையால் மெரினாவில் தேங்கிய மழை நீர்.. கடற்கரைக்கு செல்ல தடை
சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
2 Dec 2025 10:57 AM IST
மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவரை கொலை செய்தது ஏன்? கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
9 Nov 2025 10:23 AM IST
மெரினா கடற்கரையில் தூங்கிய ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி: கல்லூரி மாணவர் வெறிச்செயல்
சென்னை மெரினா கடற்கரையில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆட்டோ டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Nov 2025 9:15 AM IST
சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பேச்சுவார்த்தை தொல்வியடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2025 5:43 PM IST
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மெரினா நீச்சல் குளம்
மெரினா நீச்சல் குளம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
6 Oct 2025 8:17 AM IST
மெரினாவில் தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்
மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
21 Sept 2025 10:23 PM IST
மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த 100 தூய்மை பணியாளர்கள் - சென்னை மாநகராட்சி
மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
21 July 2025 12:54 PM IST
மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை மறுசீரமைப்பு
மரப்பாதையை சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
4 July 2025 10:35 PM IST
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிப்பா? - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
விடுமுறை,பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை வருவது வழக்கம்.
15 April 2025 9:24 PM IST
மெரினா கடற்கரையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை கண்டு களிக்கும் ரசிகர்கள்
மெரினா கடற்கரையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
23 Feb 2025 8:26 PM IST
மெரினா கடற்கரை தூய்மை பணியில் 5 ஆயிரம் பேர்: மேயர் தொடங்கி வைத்தார்
மெரினா கடற்கரை தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
22 Feb 2025 11:18 AM IST
சென்னை மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 7:11 AM IST




