
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
23 July 2025 6:59 AM
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
19 July 2025 3:41 PM
மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு?
எனது அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார்கள் என்று டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியிருந்தார்.
18 July 2025 12:34 PM
முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி
நேர்மையான அரசு அதிகாரியை திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 July 2025 10:27 AM
"எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் 'குட் பை' சொல்லப் போறாங்க.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
16 July 2025 7:37 AM
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
15 July 2025 2:14 PM
பள்ளி வேனில் வைத்து 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - டிரைவர் கைது
வேன் டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.
11 Jun 2025 2:57 PM
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
26 May 2025 2:17 AM
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் தமிழ்துரை விளையாடி கொண்டிருந்தார்.
16 May 2025 6:48 AM
மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
13 May 2025 6:27 AM
வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் விபத்து: 6 பேர் காயம்
திருவிடந்தையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
11 May 2025 10:07 AM
மயிலாடுதுறை: 54 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை விழா - பக்தி பரவசத்துடன் நடனமாடிய வெளிநாட்டு பக்தர்கள்
வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
11 May 2025 9:46 AM