
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு - மேயர் பிரியா
வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
12 Nov 2025 9:32 AM IST
மாதவரம் மண்டலத்தில் ரூ.1.49 கோடி மதிப்பிலான புதிய விளையாட்டு மைதானம்- மேயர் பிரியா திறந்து வைத்தார்
இதன் மூலம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, உடையார் தோட்டம், பாண்டியன் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்கள் பயனடைவார்கள்.
3 Nov 2025 5:27 PM IST
வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
27 Oct 2025 1:11 PM IST
சென்னையில் 2 ஆயிரம் சாலைகளில் பள்ளங்கள்; சீரமைப்பு பணி தீவிரம் - மேயர் பிரியா பேட்டி
40 செ.மீ. மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா கூறினார்.
26 Oct 2025 1:42 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
சென்னையில் கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 5:15 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம்
அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.
17 Oct 2025 9:14 PM IST
26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி பகுதியில், 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது.
16 Oct 2025 1:43 PM IST
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி குடிநீர் இயந்திரம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னையில் இரண்டாம் கட்டமாக 35 பள்ளிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
14 Oct 2025 12:33 PM IST
தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
10 Oct 2025 7:07 PM IST
சென்னை: ரூ.1.38 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மேயர் பிரியா
மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களி வளர்ச்சித் திட்டப்பணிகளை மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
9 Oct 2025 4:41 PM IST
சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!
முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன
8 Oct 2025 6:14 PM IST
100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
550 ஆசிரியர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
5 Oct 2025 8:21 PM IST




