
நல்ல எண்ணங்களின் வலிமை வெற்றியைத் தரும்
வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கு இதுவே தருணம். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் இருந்தே மேன்மை மேம்படும். ஒவ்வொரு முறையும் முயன்றால் தான் முடியும் என்ற எண்ணம் மனத்தில் வெற்றி நடைபோட வைக்கும்.
9 May 2023 3:55 PM GMT
தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்- திவ்யா
வேலை தேடி பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்த நான், அவை எல்லாவற்றையும் எனது முயற்சியால் தகர்த்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
19 Feb 2023 1:30 AM GMT
முதியவர்கள் 6 ஆயிரம் அடிகள் நடந்தால்...
முதியவர்கள் எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
24 Jan 2023 3:05 PM GMT
மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம்: வருவாய்துறையினர் மீட்டனர்
அரவக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
2 Dec 2022 7:10 PM GMT
சென்னை மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி; பணி ஆணைகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை மனநல காப்பகத்தில் சிகிச்சைக்கு வந்த இடத்தில் காதல் மலர்கள் இணைந்து இருக்கின்றன. இவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் முன்னிலையில் தடல்புடலாக இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்கிறது.
28 Oct 2022 10:55 AM GMT
மன ஆரோக்கியத்துக்கு உதவும் 'அரோமா தெரபி'
வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம்.
16 Oct 2022 1:30 AM GMT
"உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்" - உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக மக்கள் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
19 Jun 2022 11:35 PM GMT
மன அழுத்தத்தில் இருந்து மீளும் வழிகள்
ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்குவது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியம். சீக்கிரமாக படுத்து, வழக்கமான நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். சமூகமயமாக்கல் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்.
19 Jun 2022 1:30 AM GMT
கேலிகளால் தூக்கம் இல்லாமல் தவித்தேன் - நடிகை சமந்தா
அவதூறு, கேலிகளால் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
16 Jun 2022 1:21 PM GMT