மிக்ஜம் புயல் பாதிப்புகளின்போது களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டு

மிக்ஜம் புயல் பாதிப்புகளின்போது களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டு

தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும், மனிதநேயம் தழைக்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
31 Dec 2023 10:35 AM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி

மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி

பல்வேறு திரைப்பிரபலங்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
15 Dec 2023 10:49 AM GMT
மிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்

மிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்

ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
14 Dec 2023 1:04 AM GMT
அதிகாலையில் திடீரென உடைந்த ஏரி.. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி

அதிகாலையில் திடீரென உடைந்த ஏரி.. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது.
12 Dec 2023 2:56 AM GMT
மிக்ஜம் புயல் நிவாரண நிதி; மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

மிக்ஜம் புயல் நிவாரண நிதி; மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 6:15 AM GMT
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறேன் - கவிஞர் வைரமுத்து

'முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறேன்' - கவிஞர் வைரமுத்து

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 1:11 AM GMT
மழையால் வாகனம் பழுதடைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்: டி.வி.எஸ். நிறுவனத்தின் குட் நியூஸ்

மழையால் வாகனம் பழுதடைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்: டி.வி.எஸ். நிறுவனத்தின் குட் நியூஸ்

மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் இரு சக்கர வாகனங்களும் கார்களும் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.
8 Dec 2023 8:37 AM GMT
மிக்ஜம் புயல்: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மிக்ஜம் புயல்: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரணத்திற்கு வழங்குவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
8 Dec 2023 8:06 AM GMT
மிக்ஜம் புயல் : தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் நிவாரண நிதி

"மிக்ஜம்" புயல் : தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் நிவாரண நிதி

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 12:26 PM GMT
ரூ.4,000 கோடி வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ரூ.4,000 கோடி வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
7 Dec 2023 10:56 AM GMT
மிக்ஜம் புயல் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் - சென்னை காவல்துறை தகவல்

மிக்ஜம் புயல் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் - சென்னை காவல்துறை தகவல்

மழை வெள்ளத்தில் சிக்கிய 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
7 Dec 2023 10:04 AM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு; நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு

மிக்ஜம் புயல் பாதிப்பு; நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு

கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
6 Dec 2023 12:33 PM GMT