
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தகவல் மையங்கள் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 2:55 PM IST
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
12 Nov 2025 11:31 AM IST
கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் - பி.கே.சேகர்பாபு ஆய்வு
பணிகளை நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை சேகர்பாபு வழங்கினார்.
6 Nov 2025 2:48 PM IST
பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி தொடர்பாக சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
29 Oct 2025 4:33 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
சென்னையில் கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 5:15 PM IST
தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.17.76 கோடி வட்டித்தொகை - சேகர்பாபு தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் மட்டும் ரூ.1,528 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
12 Oct 2025 3:57 PM IST
வைணவத் திருக்கோவில்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சேகர்பாபு
பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
23 Aug 2025 9:47 AM IST
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்..? - அமைச்சர் சேகர்பாபு பதில்
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
31 July 2025 11:41 PM IST
ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மையக் கட்டடம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.32.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
12 July 2025 9:10 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
30 May 2025 12:34 AM IST
திருவிழா, முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
17 April 2025 10:00 PM IST
'திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்' - அமைச்சர் சேகர்பாபு
திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
31 March 2025 2:52 PM IST




