
ஆன்லைனில் விவசாயியிடம் ரூ.42 லட்சம் மோசடி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.
7 Jan 2026 10:49 AM IST
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
சட்ட விரோத தகவல்கள் அனுப்பியதாக மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி
மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக இளம்பெண்ணை மிரட்டினர்.
27 Sept 2025 3:32 PM IST
ரஷியாவில் படித்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு பணம் அனுப்புவதாக ரூ.5.90 கோடி மோசடி: டாக்டர் கைது
ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை வேலைகளை பகுதி நேர பணியாக டாக்டர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
1 Aug 2025 7:56 PM IST
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.3 லட்சம் மோசடி: பணம் மீட்டு ஒப்படைப்பு
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்த ரூ.3 லட்சத்தை மீட்டு அதன் உரிமையாளரிடம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
9 April 2025 4:57 PM IST
போலி கையெழுத்து மூலம் ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2025 10:05 AM IST
தூத்துக்குடி: செல்போன் டவர் அமைப்பதாக நில உரிமையாளரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி- பலே ஆசாமி சென்னையில் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெறலாம் என்று நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.40.22 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
27 March 2025 6:07 PM IST
பிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Nov 2024 12:05 AM IST
நடிகை சாக்ஷி அகர்வால் பெயரில் பண மோசடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
20 Oct 2024 3:23 PM IST
உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி - கடலூரை சேர்ந்த பெண் கைது
புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2024 7:31 AM IST
பங்குச்சந்தையில் முதலீடு: தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.90 லட்சம் மோசடி
தொழில் அதிபர் மனைவி இணையதளத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார்.
17 Sept 2024 9:19 AM IST
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.70¾ லட்சம் மோசடி - ஆசிரியை கைது
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70¾ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
26 May 2024 10:28 AM IST




