
ரூ.3,250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
31 Oct 2025 1:46 PM IST
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழக மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை அதிகளவில் திறந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Sept 2025 4:58 PM IST
ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு... ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
1 Sept 2025 6:38 PM IST
ரூ.15.70 லட்சம் கோடிக்கு மராட்டியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து; பட்னாவிஸ் பெருமிதம்
மராட்டியத்துடன், ரிலையன்ஸ் குழுமம் ரூ.3.05 லட்சம் கோடி என மிக பெரிய அளவில் இன்று முதலீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
22 Jan 2025 11:09 PM IST
டாவோஸ்: ரூ.4.99 லட்சம் கோடி அளவுக்கு மராட்டியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்கிறது.
22 Jan 2025 12:36 AM IST
அமெரிக்கா: ஓமியம் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க இன்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
1 Sept 2024 11:16 AM IST
சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுவை சுகாதாரத்துறைக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
6 July 2023 10:02 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
26 May 2023 6:11 PM IST
இந்தியா-வங்காளதேசம் இடையே ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
7 Sept 2022 8:07 AM IST




