
ராப் பாடகர் வேடனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
பிரபல ராப் பாடகர் வேடன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Nov 2025 3:16 PM IST
இளையராஜாவின் ஓசூர் இசை கச்சேரி... தேதி அறிவிப்பு
ஓசூரில் வரும் டிசம்பர் 14ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2025 5:47 PM IST
விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
கோவை கொடிசியா மைதானத்தில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Sept 2025 8:04 AM IST
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
கூவத்தூரில் நாளை நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
22 Aug 2025 12:10 PM IST
அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி தேதி அறிவிப்பு
அனிருத்தின் இசை கச்சேரி வரும் ஆகஸ்ட் 23ம் தேதி கூவத்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 5:01 PM IST
கோவையில் வித்யாசாகர், விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி
கோவை கொடிசியா மைதானத்தில் வித்யாசாகர், விஜய் ஆண்டனி இசை விருந்து படைக்கவுள்ளனர்.
26 July 2025 7:23 PM IST
அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு மற்றும் இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 26ம் தேதி நடைபெற இருந்த அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 July 2025 4:42 PM IST
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கவுரவித்த கனடா
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்காக கனடா அரசு அவரை கவுரவித்திருக்கிறது.
30 Jun 2025 4:16 PM IST
நா.முத்துகுமார் நினைவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு - பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு!
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2025 9:18 AM IST
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு இழப்பீடு
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
9 Jun 2025 9:24 PM IST
நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாள் - இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு வரும் ஜூலை 5ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 May 2025 3:29 PM IST
கோவையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்து வீடியோ வெளியிட்ட இளையராஜா
இசை நிகழ்ச்சியை மழையில் நனையாமல் ரசிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
25 May 2025 4:58 PM IST




