ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.
4 Sep 2022 6:51 PM GMT
ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Sep 2022 6:17 PM GMT
ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது; முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு

ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது; முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு

உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு கொடுத்துள்ளனர்.
27 Aug 2022 4:30 PM GMT
இஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்

இஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்

தந்தையரை கருணையுடன் பார்ப்பதும், அன்னையரை கண் கலங்காமல் பாதுகாப்பதும் அன்பின் வெளிப்பாடாகும்.
25 Aug 2022 9:55 AM GMT
இஸ்லாம்: இறைவனின் அழைப்பை ஏற்போம்...

இஸ்லாம்: இறைவனின் அழைப்பை ஏற்போம்...

இஸ்லாம் என்ற சொல், பணிவையும் அடக்கத்தையும் குறிப்பதாகும். தன் ஐம்புலன்களையும் அடக்கி, இறை நியதிக்கு தன்னை ஆட்படுத்தி இறைவழியில் நடந்து, மனிதன் தன் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் பெற வேண்டும் என்பதற்கே இஸ்லாம் மார்க்கம் வழி காட்டுகிறது.
16 Aug 2022 10:35 AM GMT
இஸ்லாமியப் பார்வை: உதவிகள் பலவிதம்...

இஸ்லாமியப் பார்வை: உதவிகள் பலவிதம்...

இஸ்லாமியப் பார்வையில் பொருளுதவி செய்வது பலவிதங்களில் அமைகிறது. பிறரிடம் பிரதிபலன் எதிர்பாராமல், இறைவனிடம் மட்டுமே மறுஉலகில் நன்மையை எதிர்பார்த்து பொருளுதவி செய்வதுதான் தர்மம்.
9 Aug 2022 8:53 AM GMT
பக்ரீத் பண்டிகையையொட்டி   மைசூருவில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி மைசூருவில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி மைசூருவில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
10 July 2022 5:30 PM GMT
நபிகளாரின் அன்பைப்பெற்ற தோழர் ஜுலைபீப் ...

நபிகளாரின் அன்பைப்பெற்ற தோழர் ஜுலைபீப் ...

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.
28 Jun 2022 11:43 AM GMT
நபிகள் நாயகம் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம் மற்றும் ஆவடியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jun 2022 9:43 AM GMT