
என் படங்களில் கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்.. மிஷ்கின் பேச்சால் சர்ச்சை
‘ஆண் பாவம் பொல்லாதது' பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
28 Oct 2025 7:18 AM IST
‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்'' சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகலப்பு
‘மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
11 Oct 2025 8:20 AM IST
’இன்னும் பத்து ஆண்டுகளில் அவர் பெரிய ஹீரோவாகிவிடுவார்’ - மிஷ்கின்
டீசல் படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
11 Oct 2025 6:46 AM IST
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
4 Oct 2025 10:53 PM IST
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை கிளிக்ஸ்..!
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
4 Sept 2025 12:16 AM IST
"மிஸ்கின்போலவே கண்ணாடி அணிவதற்கு காரணம் என்ன?" - விஜய் சேதுபதி பதில்
விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான 'ஏஸ்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
25 May 2025 7:32 AM IST
ரிலீசுக்கு முன்பே படத்தின் கதையை சொன்ன மிஷ்கின்
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து ’டிரெயின்’ என்ற படத்தை மிஷ்கின் இயக்கி இருக்கிறார்.
13 May 2025 9:15 AM IST
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்த தமிழ் நடிகர்கள்
'ஐ அம் கேம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார்.
4 May 2025 7:07 AM IST
பிரதீப் ரங்கநாதன் ஒரு புரூஸ் லீ - இயக்குனர் மிஷ்கின்
டிராகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பிரதீப் ரங்கநாதனை பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
15 Feb 2025 10:59 AM IST
விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் - இயக்குநர் மிஷ்கின்
‘பேட் கேர்ள்’ படத்தின் டிரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை என்று இயக்குநர் மிஷ்கின் ‘டிராகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
14 Feb 2025 11:55 PM IST
இயக்குநர் மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை - சமுத்திரக்கனி
‘பாட்டல் ராதா’ திரைப்பட நிகழ்வில் மிஷ்கினின் பேச்சு அநாகரிகமாக இருந்தாலும், தவறான உள்நோக்கத்துடன் அவர் பேசவில்லை என சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 6:15 PM IST
மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும்... நடிகர் அருள்தாஸ் கண்டனம்
பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 Jan 2025 10:40 AM IST




