பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்- ஜே.பி.நட்டா

பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்- ஜே.பி.நட்டா

அக்னிபத் புரட்சிகரமான திட்டம் என்றும், பிரதமர் மோடியை நம்புங்கள், வன்முறையை கைவிடுங்கள் என்றும் இளைஞர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Jun 2022 9:29 PM GMT