பிரிசம் என பெயரை மாற்றிய ஓயோ நிறுவனம்: காரணம் இதுதான்

'பிரிசம்' என பெயரை மாற்றிய ஓயோ நிறுவனம்: காரணம் இதுதான்

நிறுவனத்தின் எதிர்கால நோக்கம், விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரிசம் என பெயரிடப்பட்டுள்ளது என்று ஓயோ நிறுவனம் கூறியுள்ளது.
8 Sept 2025 10:14 PM IST
மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்

மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்

நெல்லை மாநகரில் 10, 11 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்காக அனைத்து துறைகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
9 Aug 2025 7:01 AM IST
பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம்

பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம்

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 Jun 2025 12:02 PM IST
பெயரில் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி.. என்ன காரணம் தெரியுமா?

பெயரில் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி.. என்ன காரணம் தெரியுமா?

பெயர் மாற்றத்தால் தனது வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்களை சந்திக்கலாம் என மீனாட்சி சவுத்ரி நம்புகிறாராம்.
28 Jun 2025 6:27 AM IST
பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ஹம்சவர்தன்

பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ஹம்சவர்தன்

நடிகர் ஹம்சவர்தன் தனது பெயரை "லியோ ஹம்சவர்தன்" என மாற்றிக் கொண்டுள்ளார்.
20 May 2025 11:04 PM IST
மோடியின் குடும்பம் என்று எக்ஸ் கணக்குகளில் பெயரை மாற்றும் பா.ஜ.க.வினர்

"மோடியின் குடும்பம்" என்று எக்ஸ் கணக்குகளில் பெயரை மாற்றும் பா.ஜ.க.வினர்

பிரதமருக்கு குழந்தை இல்லை என்றும், இந்து இல்லை எனவும் லாலு பிரசாத் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 5:04 PM IST
ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை பெயர் மாற்றம் செய்தது மத்திய அரசு

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை பெயர் மாற்றம் செய்தது மத்திய அரசு

பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
27 Nov 2023 4:46 AM IST
இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்ற பெயரில் பங்கேற்ற பிரதமர் மோடி: பெயர் மாற்றம் உறுதியாகிறதா?

'இந்தியா'வுக்கு பதிலாக பாரதம்' என்ற பெயரில் பங்கேற்ற பிரதமர் மோடி: பெயர் மாற்றம் உறுதியாகிறதா?

இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
10 Sept 2023 2:28 AM IST
டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
17 Aug 2023 3:24 AM IST
அரசிதழில் பெயர் மாற்ற சேலம் அரசு அச்சகத்தில் விண்ணப்பிக்கும் வசதி

அரசிதழில் பெயர் மாற்ற சேலம் அரசு அச்சகத்தில் விண்ணப்பிக்கும் வசதி

அரசிதழில் பெயர் மாற்ற சேலம் அரசு அச்சகத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
28 Jun 2023 2:26 AM IST
தெலுங்கானாவில் ஆளுங்கட்சியின் பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல்

தெலுங்கானாவில் ஆளுங்கட்சியின் பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல்

தெலுங்கானாவில் ஆளுங்கட்சியின் பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
9 Dec 2022 2:39 AM IST
சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது- அஞ்சலி நாயர்

சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது- அஞ்சலி நாயர்

நடிகை அஞ்சலி நாயர் சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது என தனது கருத்தினை கூறியுள்ளார்.
31 Oct 2022 4:25 PM IST