
நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா எப்போது? நாசர் அளித்த பதில்
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட மோகன் லாலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வாழ்த்து தெரிவித்தார்.
21 Sept 2025 5:01 PM IST
முடிவடையும் நிலையில் நடிகர் சங்க கட்டிடம் ; கட்டுமான நிலை குறித்த வீடியோ வெளியீடு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
17 Jun 2025 11:05 AM IST
இறுதிக்கட்டத்தை எட்டிய நடிகர் சங்க கட்டிட பணி
இந்த பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர்.
25 April 2025 10:24 AM IST
நடிகர் விஷால் குறித்து அவதூறு: யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு!
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 5:25 PM IST
விஷால் குறித்து அவதூறு - யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார்
சூர்யாவின் ரெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்
14 Jan 2025 12:40 PM IST
நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்... நடிகர் சங்கம் போலீஸில் புகார்
நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், எக்ஸ் தளப் பக்கங்களை ஆரம்பித்து மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
30 April 2024 5:31 PM IST
மீண்டும் பூஜையுடன் தொடங்கிய நடிகர் சங்க கட்டிட பணிகள்
நடிகர் சங்க கட்டிட பணிகள் நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கின.
23 April 2024 7:01 AM IST




