அஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு

அஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
6 Feb 2024 10:54 PM GMT
கடவுள் ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்ச்சை பேச்சு...!

கடவுள் ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்ச்சை பேச்சு...!

மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
4 Jan 2024 5:50 AM GMT
டெல்லியில் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ராகுல் காந்தி சந்திப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரத் பவாரை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
6 July 2023 1:29 PM GMT
தேசியவாத காங்கிரசின் புதுடெல்லி மத்திய அலுவலக பொறுப்பாளராக சோனியா தூஹன் நியமனம்

தேசியவாத காங்கிரசின் புதுடெல்லி மத்திய அலுவலக பொறுப்பாளராக சோனியா தூஹன் நியமனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதுடெல்லி மத்திய அலுவலக பொறுப்பாளராக சோனியா தூஹன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
3 July 2023 7:29 PM GMT
தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம் - சரத்பவார் அதிரடி

தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம் - சரத்பவார் அதிரடி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
3 July 2023 12:07 PM GMT
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்! அடுத்த தலைவர் யார்...?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்! அடுத்த தலைவர் யார்...?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
2 May 2023 7:54 AM GMT
தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க யாராவது வியூகம் வகுத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
24 April 2023 9:36 PM GMT
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எந்த சலுகையும் வழங்க கூடாது - அஜித்பவார்

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எந்த சலுகையும் வழங்க கூடாது - அஜித்பவார்

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது, எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
24 April 2023 8:14 PM GMT
வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
8 Jan 2023 5:12 PM GMT
நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023 சிறப்பான ஆண்டாக அமையும் - சரத்பவார்

நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023 சிறப்பான ஆண்டாக அமையும் - சரத்பவார்

நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என சரத்பவார் கூறினார்.
1 Jan 2023 12:01 AM GMT