
சத்தீஷ்காரில் 12 பெண்கள் உள்பட 41 நக்சல்கள் சரண்
மறுவாழ்வு கொள்கையின் கீழ், ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது.
26 Nov 2025 8:25 PM IST
சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
39 பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர்.
15 Oct 2025 8:13 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் - 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரில் இருவர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 8:12 PM IST
ஜார்க்கண்ட் என்கவுன்டர்; 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
26 July 2025 12:00 PM IST
தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு போலீசில் சரண்
நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
15 July 2025 3:29 PM IST
மத்தியபிரதேசம் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
14 Jun 2025 9:34 PM IST
ஒடிசா: கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலி
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
14 Jun 2025 5:11 PM IST
'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி.
துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
22 May 2025 3:28 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் - 27 நக்சல்கள் சுட்டுக்கொலை
தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
21 May 2025 12:25 PM IST
21 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டை: 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மலைப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
14 May 2025 10:08 PM IST
ஜார்க்கண்ட் என்கவுன்டர்: 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
21 April 2025 10:16 AM IST
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
12 April 2025 5:58 PM IST




