
தமிழக பா.ஜனதா தலைவர் ' நயினார் நாகேந்திரன் 'திடீர்' டெல்லி பயணம்
செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேர எடுத்துள்ள முடிவும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Nov 2025 8:29 PM IST
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் - நயினார் நாகேந்திரன்
பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 1:38 PM IST
திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் - நயினார் நாகேந்திரன்
காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை இத்துப் போய்விட்டது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
10 Nov 2025 3:31 PM IST
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
தமிழ் மொழியையும் தமிழர் உணர்வையும் திமுக வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 5:22 PM IST
கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து
கமல்ஹாசன் அரசியலிலும் பல்வேறு புதிய உச்சங்களை தொட்டிட இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 3:05 PM IST
அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
மொத்தத்தில் இது பொற்கால ஆட்சியல்ல, கொலைகார ஆட்சி என்பதே உண்மை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
6 Nov 2025 6:48 PM IST
பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம்: நயினார் நாகேந்திரன்
நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
28 Oct 2025 2:44 PM IST
ஒவ்வொருவரின் தேசப்பொறுப்பையும் மீண்டும் படரச் செய்துள்ளார் பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்
பாரதத்தை ஒற்றுமையுடன் உருவாக்குவதற்குத் மனதின் குரல் நிகழ்ச்சி தூண்டுகோலாக விளங்கிக் கொண்டிருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
26 Oct 2025 2:59 PM IST
விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுதான் - நயினார் நாகேந்திரன்
தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 3:32 PM IST
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்-அமைச்சரே? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Oct 2025 2:35 PM IST
தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறியும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியாகி இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
5 Oct 2025 7:30 AM IST
பழியைத் துடைக்க வழக்குப்பதியும் பாசிச திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்
வதந்தி பரப்பியதாகக் கூறி 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
29 Sept 2025 10:59 PM IST




