நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடி பட்டம் பல்லக்கில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
16 Jan 2024 6:07 PM GMT
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது..!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது..!

நெல்லையில், நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
2 July 2023 3:32 AM GMT
நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
24 Jun 2023 7:56 PM GMT
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசம் 4-ம் நாள் திருவிழா - நெல்லுக்கு வேலியிடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசம் 4-ம் நாள் திருவிழா - நெல்லுக்கு வேலியிடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
29 Jan 2023 9:19 AM GMT
நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
6 Jan 2023 1:08 AM GMT
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
23 Oct 2022 4:06 PM GMT
நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானையை வன அலுவலர் ஆய்வு

நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானையை வன அலுவலர் ஆய்வு

யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு வன அலுவலர் ஆலோசனைகள் வழங்கிச்சென்றார்.
5 July 2022 2:19 AM GMT
கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா..!

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா..!

நெல்லையப்பர் கோவில் 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
3 July 2022 4:06 AM GMT