
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும், காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.
3 Oct 2025 9:44 PM IST
குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம்
சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய, புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
21 Sept 2025 10:24 AM IST
த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி விவரம் வெளியீடு
த.வெ.க. தலைவர் விஜய், இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
30 July 2025 8:43 AM IST
இணையசேவை இல்லாமலே சாட் செய்யலாம்: புதிய 'பிட்சாட்' செயலி அறிமுகம்
இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை உருவாக்கியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி.
9 July 2025 3:19 PM IST
திருட்டு போன செல்போன் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்
போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல் திருட்டு போன செல்போன் குறித்து புகார் அளிக்க புதிய செயலியை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகப்படுத்தினார்.
3 July 2023 11:24 PM IST
போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு புதிய செயலி அறிமுகம்
பொதுமக்கள் அளிக்கும் மனுவை பதிவு செய்ய போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு புதிய செயலி அறிமுகம்
22 April 2023 12:15 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு்ள்ளது.
12 Nov 2022 2:15 PM IST
சபரிமலைக்கு பெருவழிபாதையில் வரும் பக்தர்களுக்காக புதிய செயலி- கேரள வனத்துறை மந்திரி தகவல்
எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த செல்போன் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும்.
5 Nov 2022 3:12 PM IST
சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் தகவல்கள் அடங்கிய புதிய செயலி; மந்திரி பைரதி பசவராஜ் தொடங்கி வைத்தார்
சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் தகவல்கள் அடங்கிய புதிய செல்போன் செயலியை மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் தொடங்கி வைத்தார்.
29 Sept 2022 12:15 AM IST




