
"புத்தாண்டைப் பொன்னாண்டு செய்வோம்"- கவிஞர் வைரமுத்து வாழ்த்து
கவிஞர் வைரமுத்து ஆங்கில புத்தாண்டுக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 Jan 2026 9:08 AM IST
புத்தாண்டை ஒட்டி டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வு
பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 8:57 PM IST
மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலமாக அமையட்டும்; செல்வப்பெருந்தகை ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து
ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
31 Dec 2025 4:35 PM IST
2026 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள்: புதிய வேகமெடுக்க உள்ள இந்திய பங்குச் சந்தை..!
ஐ.நா. சபை உள்ளிட்ட உலக மன்றங்களில் இந்தியா முன்னணி வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2025 7:58 AM IST
புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Jan 2025 1:01 PM IST
வடபழனி முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
வடபழனி முருகன் கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:41 PM IST
ஆங்கில புத்தாண்டு: கோவில்களில் சிறப்பு பூஜை - சாமி தரிசனத்திற்கு குவிந்த மக்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 Jan 2025 10:42 AM IST
தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறக்கட்டும் - அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 9:11 AM IST
புத்தாண்டு வாழ்த்து: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் - போலீசார் எச்சரிக்கை
அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் ஆப் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
31 Dec 2024 10:14 PM IST
புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கி உள்ளது.
31 Dec 2024 6:38 PM IST
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது...!
வாணவேடிக்கைகளுடன் 2024 ஆங்கில புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வரவேற்றனர்.
31 Dec 2023 4:52 PM IST
கர்நாடகத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
1 Jan 2023 3:26 AM IST




