
டெல்லி கார் வெடிப்பு: சூட்கேசில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டாக்டர் உமர் - பரபரப்பு தகவல்
டெல்லி கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.
26 Nov 2025 9:01 AM IST
டெல்லி கார் வெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள்... டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
23 Nov 2025 10:46 AM IST
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
21 Nov 2025 3:45 AM IST
டெல்லி கார் வெடிப்பு: 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்தது என்.ஐ.ஏ.
டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது.
17 Nov 2025 1:17 PM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
17 Nov 2025 1:01 PM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: உமரின் வீடு தகர்ப்பு
காரை வெடிக்க வைத்த தற்கொலைப்படை பயங்கரவாதி உமர்தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14 Nov 2025 11:26 AM IST
டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
14 Nov 2025 6:55 AM IST
டெல்லி சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா? - என்.ஐ.ஏ.யிடம் விவரம் கேட்ட கோவை மாநகர காவல்துறை
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது.
13 Nov 2025 12:16 PM IST
டெல்லி கார் வெடிப்பு; மேலும் ஒரு டாக்டர் கைது
கைதானவர்களில் 2 பேர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 10:32 AM IST
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை என்.ஐ.ஏ. அமைத்துள்ளது.
13 Nov 2025 7:42 AM IST
டெல்லி கார் வெடிப்பு - மேலும் ஒரு டாக்டர் கைது
உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 10:54 AM IST
சென்னையில் நாசவேலை செய்ய சதி திட்டம்; பாகிஸ்தான் தூதரக அதிகாரி தப்பி ஓட்டம்
இலங்கையில் பாகிஸ்தான் தூதரக விசா அதிகாரியாக செயல்பட்டு வந்த அமீர் சுபைர் சித்திக் பாகிஸ்தானில் கராச்சியில் வசித்து வருகிறார்.
12 Sept 2025 9:04 PM IST




