
இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா? - மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்
இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.
5 Jun 2023 4:01 AM GMT
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் - நிதின் கட்காரி பேச்சு
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசி னார்.
1 Jun 2023 6:47 PM GMT
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
16 May 2023 11:49 AM GMT
மதுரவாயல் - துறைமுகம் இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையின் வரைகலை படங்கள்
சென்னையில் மதுரவாயல் - துறைமுகம் இடையே அமையும் இரட்டையடுக்கு உயர்மட்ட சாலை வரைபடத்தை நிதின்கட்காரி வெளியிட்டார்.
24 April 2023 7:28 PM GMT
ஆசியாவின் உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு
காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு செய்தார்.
10 April 2023 9:59 PM GMT
சாவர்க்கர் பற்றி அவதூறு பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தல்
சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.
6 April 2023 1:04 AM GMT
சாவர்க்கரின் தியாகத்தை புறக்கணிக்க முடியாது - சரத்பவார்
சாவர்க்கரின் தியாகத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறிய சரத்பவார், நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
1 April 2023 9:52 PM GMT
மராட்டிய நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலை தடுப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
மராட்டியத்தில் உலகின் முதல் மூங்கில் சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
4 March 2023 10:28 PM GMT
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்- நிதின் கட்கரி தகவல்
வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு நடத்தி வருவதாக கட்கரி தெரிவித்தார்.
12 Sep 2022 12:23 PM GMT
'காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம்' - நிதின் கட்காரி
'காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம்’ என நிதின் கட்காரி கூறி உள்ளார்.
29 Aug 2022 8:45 PM GMT
பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் - நிதின் கட்காரி
பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாகவும். சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் எனவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
23 Aug 2022 10:05 PM GMT
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் மத்திய மந்திரி நிதின் கட்கரி சந்திப்பு
நிதின் கட்கரி தேசிய சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு பெறுவதற்காக அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
18 Aug 2022 5:16 PM GMT