
காஞ்சீபுரம் மேயர் மீது 29-ம்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்
காஞ்சீபுரம் மேயர் மீது 29-ம்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கமிஷனர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார்.
10 July 2024 6:36 AM IST
அரியானாவில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் இன்று விவாதத்திற்கு வந்தது.
22 Feb 2024 7:00 PM IST
அரியானாவில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு வந்தது
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு சபாநாயகர் இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளார்.
22 Feb 2024 3:34 PM IST
பீகாரில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: நோட்டீஸ் கொடுத்தது பா.ஜ.க.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் நந்தகிஷோர், சட்டசபை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
29 Jan 2024 5:35 PM IST
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது விவாதிக்க பயந்து எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டனர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது விவாதிக்க பயந்து எதிர்க்கட்சியினர் ஓடியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
13 Aug 2023 12:48 AM IST
நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள்... 3 அரசுகள் கவிழ்ப்பு
நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது 3 அரசுகள் கவிழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
10 Aug 2023 5:56 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறாா் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
10 Aug 2023 3:30 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பு மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று விதிமுறை இல்லை - பியூஷ் கோயல்
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பு மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று விதிமுறை இல்லை என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 Aug 2023 3:26 AM IST
மத்திய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் எதிர்க்கட்சிகள்..!!
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
26 July 2023 12:03 AM IST
நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
29 March 2023 12:27 AM IST
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்; மேக்ரான் அரசு ஆட்சியை தக்கவைத்தது
வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் மேக்ரான் மறுமலர்ச்சி கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
22 March 2023 12:33 AM IST
டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜ.க. முடிவு
டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
17 March 2023 10:58 AM IST