
சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
20 March 2024 3:42 AM IST
வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வட சென்னை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
25 March 2024 2:59 PM IST
உதகையில் வேட்புமனு தாக்கலின்போது தடியடி - போராட்டம்
உதகையில் வேட்புமனு தாக்கலின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 March 2024 3:44 PM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல்
தற்போது வரை தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
26 March 2024 7:42 AM IST
டெப்பாசிட் தொகை ரூ.25 ஆயிரத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை வழங்கிய தேசிய கட்சி வேட்பாளர்
டெப்பாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கி கிருபாகரன் பெஞ்சமின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
26 March 2024 10:22 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
27 March 2024 11:47 AM IST
வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்
வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
27 March 2024 12:10 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
27 March 2024 3:05 PM IST
டி.டி.வி. தினகரன் வாகனத்திற்கு அனுமதி மறுப்பு: கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம் - தேனியில் பரபரப்பு
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
27 March 2024 3:11 PM IST
சேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் வேட்புமனுக்களுக்கான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
28 March 2024 1:45 PM IST
சேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
28 March 2024 2:54 PM IST
மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வேட்புமனு தாக்கல்
ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
4 April 2024 12:41 PM IST