
வடகொரியாவில் அணு ஆயுத கப்பலின் 2-வது கட்ட சோதனை
அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.
14 Jun 2025 3:59 AM IST
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை: தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் வெற்றிபெற்றார்.
4 Jun 2025 11:44 AM IST
உக்ரைன் போர்: வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
உக்ரைன் படைகளை விரட்ட வீரர்களை அனுப்பிய வடகொரியாவுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்தார்.
29 April 2025 3:58 AM IST
ரஷியாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம்.. முதல் முறையாக உறுதி செய்த வட கொரியா
ரஷியாவுக்கு ஆதரவாக போரிட படைகளை அனுப்பிய வடகொரிய தலைவருக்கு புதின் தனிப்பட்ட முறையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
28 April 2025 3:17 PM IST
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் திட்டம் - வடகொரிய அதிபர் நேரில் ஆய்வு
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை அதிபர் கிம் நேரில் ஆய்வு செய்தார்.
8 March 2025 5:26 PM IST
ரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிய வடகொரியா
ரஷியாவுக்கு வடகொரியா கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.
28 Feb 2025 4:15 AM IST
அணு ஆயுத உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த வடகொரிய அதிபர்
அணு ஆயுத உற்பத்தி மையத்தை வடகொரிய அதிபர் ஆய்வு செய்தார்.
29 Jan 2025 9:07 AM IST
'வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி' - டிரம்ப் புகழாரம்
வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி என்று டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
24 Jan 2025 1:35 PM IST
உக்ரைன் போரில் செத்து மடியும் வடகொரிய வீரர்கள்; எல்லாம் இதனால்... தென்கொரியா அதிர்ச்சி தகவல்
உக்ரைனுக்கு எதிரான போரில் 300 வடகொரிய வீரர்கள் பலியாகி உள்ளனர் என தென்கொரியா தெரிவித்து உள்ளது.
13 Jan 2025 4:48 PM IST
பேசுவது புரியாமல்... ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் சுட்டு தள்ளிய அவலம்
ரஷிய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என நினைத்து, அவர்களை நோக்கி வடகொரிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
17 Dec 2024 10:04 PM IST
ரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் - கிம் ஜாங் அன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2024 1:30 AM IST