
வடகொரிய அதிபர் தலைமையில் அவசர கூட்டம்
அதிபர் கிம் தலைமையில் நடந்த இதில் ஆளுங்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
19 Jun 2023 11:05 PM GMT
ஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல... துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!
எல்லையில் ராணுவ படை வாபசின்போது காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய அதிபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
27 March 2023 11:57 AM GMT
ராணுவ விருந்து நிகழ்ச்சியில் மகளுடன் தோன்றிய வடகொரிய அதிபர்
வடகொரியாவில் 75-வது ஆண்டு ராணுவ நிறுவன நாளில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் கிம் தனது மகளுடன் கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
9 Feb 2023 10:44 AM GMT
சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு - வட கொரிய அதிபர் கிம் வாழ்த்து
சீன அதிபராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள ஷீ ஜின்பிங்கிற்கு ரஷிய அதிபரும், வட கொரிய அதிபரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
23 Oct 2022 8:42 PM GMT
வட கொரியா அதிபர் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை..!!
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2022 10:54 PM GMT