
ஆவின் பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு முன் இருந்த அதே விலையை மீண்டும் ஆவின் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
4 Dec 2025 12:40 PM IST
ஒபிஎஸ் டெல்லிக்கு திடீர் பயணம்: பாஜக தலவர்களை சந்திக்க திட்டமா?
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது
2 Dec 2025 8:27 PM IST
நான் பதில் சொன்னால் வைகோ மனம் புண்பட்டுவிடும்: ஓ பன்னீர் செல்வம் பதிலடி
2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 7:58 AM IST
போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வுகால பணப் பயன்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
10 Oct 2025 4:30 PM IST
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
கட்சி இணைவதில் என்னை பொருத்தவரை நான் எந்த நிபந்தனையும் முன்வைக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
10 Sept 2025 3:40 PM IST
பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்; ஓ.பன்னீர் செல்வம்
செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
6 Sept 2025 5:35 PM IST
எடப்பாடி பழனிசாமியிடம் தலைமைப்பண்பு இல்லை - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
தலைமைப் பண்பிற்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக சிக்கி, தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 4:10 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
4 Aug 2025 7:40 AM IST
'எனது அழைப்பை ஏற்கவில்லை..' ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு
ஓ.பன்னீர்செல்வம் பற்றி குறை கூற மாட்டேன் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
3 Aug 2025 9:57 AM IST
மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!
"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள்.
1 Aug 2025 2:06 PM IST
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 6:35 PM IST
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 3:02 PM IST




