
மத்திய அரசு வைத்த செக்; டிரீம் 11 பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
நேற்று நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
22 Aug 2025 11:06 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Aug 2025 2:49 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
20 Aug 2025 7:07 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Aug 2025 9:29 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி மஞ்சுவிடம் அமலாக்கத்துறை விசாரணை
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
14 Aug 2025 9:33 AM IST
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா ஆஜர்
நடிகர் ராணா இன்று ஐதராபத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
11 Aug 2025 1:57 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு.. திருடனாக மாறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சூதாட்டம் மற்றும் கடன் தொல்லையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் திருட்டில் ஈடுபட தொடங்கினார்.
9 July 2025 7:48 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் - குழந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்ட சோகம்
புதுக்கோட்டையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 Jun 2025 5:20 PM IST
ஆன்லைன் சூதாட்டம்: தடுத்து நிறுத்துவது எப்போது? - ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
13 May 2025 10:21 AM IST
ஆன்லைன் ரம்மி: ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
2 April 2025 2:58 PM IST
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 April 2025 12:46 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2025 10:47 AM IST




