கோயில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ்

கோயில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ்

அனைத்துக் கோயில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 May 2023 5:06 AM GMT
ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீசெல்வம் வலியுறுத்தி உள்ளார்.
21 May 2023 4:30 AM GMT
பரமத்திவேலூர் நித்யா கொலை வழக்கு: உண்மை குற்றவாளியை மறைக்க அரசியல் ரீதியாக அழுத்தம் தரப்படுகிறதா? - ஓபிஎஸ் கேள்வி

பரமத்திவேலூர் நித்யா கொலை வழக்கு: உண்மை குற்றவாளியை மறைக்க அரசியல் ரீதியாக அழுத்தம் தரப்படுகிறதா? - ஓபிஎஸ் கேள்வி

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமதி நித்யா கொலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? என ஓபிஎஸ் கேள்வி உள்ளார்.
16 May 2023 12:45 PM GMT
தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க: ஓபிஎஸ்

தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க: ஓபிஎஸ்

தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 May 2023 5:10 AM GMT
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
6 May 2023 10:22 PM GMT
மீண்டும் இணைய தூது..? ஈபிஎஸ் ஒரு பொய் மூட்டை..! 4 வார்த்தை நறுக்கென பேசிய ஓபிஎஸ்

"மீண்டும் இணைய தூது..?" "ஈபிஎஸ் ஒரு பொய் மூட்டை..!" 4 வார்த்தை நறுக்கென பேசிய ஓபிஎஸ்

பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
4 May 2023 9:03 AM GMT
கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு

கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 April 2023 10:04 AM GMT
கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமாரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23 April 2023 10:23 AM GMT
ஓ.பி.எஸ். தரப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கொடி - திருச்சி மாநகர உதவி ஆணையரிடம் முன்னாள் எம்.பி. புகார்

ஓ.பி.எஸ். தரப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கொடி - திருச்சி மாநகர உதவி ஆணையரிடம் முன்னாள் எம்.பி. புகார்

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
22 April 2023 5:29 PM GMT
கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.
21 April 2023 2:23 PM GMT
பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அ.தி.மு.க.வின் விதி என ஓ.பி.எஸ். தரப்பு தெரிவித்துள்ளது.
21 April 2023 10:43 AM GMT
தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
18 March 2023 3:09 PM GMT