
திரைத்துறையை ஊக்குவிப்பதற்காக ஓ.டி.டி. தளம் தொடங்கும் கர்நாடக அரசு
திரைத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஓ.டி.டி. தளத்தை உருவாக்க ஏதுவாக 12 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2025 7:20 AM IST
நெட்பிளிக்ஸை சாடிய “மகாராஜா” பட நடிகர்
‘நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை’ என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.
29 Aug 2025 10:12 AM IST
போர் பதற்றம்: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
8 May 2025 6:35 PM IST
மெய்யழகன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்
பிரேம் குமார் இயக்கிய 'மெய்யழகன்' படம் வருகிற 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
22 Oct 2024 11:07 AM IST
'தலைமைச் செயலகம்' தொடரில் நடித்து பாராட்டு பெற்ற பிக்பாஸ் பிரபலம்
‘தலைமைச் செயலகம்’ தொடரில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
20 May 2024 6:36 PM IST
ஓ.டி.டி.யில் வெளியானது யாத்ரா 2
நடிகர் ஜீவா, மம்மூட்டி நடித்த யாத்ரா 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
13 April 2024 5:09 PM IST




