
திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி இளைஞர்கள் 160 கி.மீ பாதயாத்திரை
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர்.
6 Nov 2023 4:05 AM GMT
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
14 Oct 2023 4:24 PM GMT
வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக செல்ல தொடங்கி உள்ளனர்.
24 Aug 2023 7:36 PM GMT
பாதயாத்திரை தொடர்பான வழக்கில் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி
கே.ஜி.எப். பட பாடலை பயன்படுத்திய விவகாரத்தில், அதுதொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய ராகுல் காந்தியின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2023 9:23 PM GMT
பீகாரில் பாதயாத்திரையை நிறுத்திய பிரசாந்த் கிஷோர்
பீகாரில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அதனை நிறுத்தியுள்ளார்.
16 May 2023 3:46 AM GMT
திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது - 2 பேர் பலி
திருத்தணி அருகே திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பஸ் புகுந்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
10 May 2023 8:38 AM GMT
பாதயாத்திரையில் பெண்கள் பாலியல் பலாத்காரம் பற்றி பேச்சு; ராகுல் காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீசார்
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, தன்னை சந்தித்த பெண்கள் பாலியல் பலாத்காரம் பற்றி கூறினர் என ராகுல் காந்தி பேசிய நிலையில், அவரது வீட்டில் டெல்லி போலீசார் குவிந்து உள்ளனர்.
19 March 2023 6:02 AM GMT
ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.
30 Jan 2023 12:21 AM GMT