பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை - அண்ணாமலை பேட்டி
பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
12 Jan 2025 9:28 PM ISTபொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும் பேச்சு
ஈரோடு தொகுதி வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.
12 Jan 2025 12:34 PM IST'இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
11 Jan 2025 10:47 PM ISTபெரியாரை இழிவு செய்து வரும் சீமானுக்கு முத்தரசன் கண்டனம்
தலைவர் பெரியாரை, நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துவருகிறார்.
11 Jan 2025 11:56 AM ISTதந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அவதூறால் மறைக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தைப் பெரியார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 11:50 AM ISTசூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - திமுக எம்.பி., கனிமொழி
சமூக வலைதளங்கள் எங்கும் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன.
10 Jan 2025 9:24 AM ISTஅறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்
தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
10 Jan 2025 8:22 AM ISTபெரியார் விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு
வடிவேலுவின் 23-ம் புலிகேசி படம் பார்ப்பதுபோல் இருக்கிறது சட்டசபை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Jan 2025 4:04 PM ISTவள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? சீமான் கேள்வி
திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன், தற்போது தெளிவு வந்துவிட்டது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jan 2025 3:12 PM ISTமறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்
கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயக்கம் மாறி உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
9 Jan 2025 12:03 PM ISTபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்
சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 8:57 PM ISTபெரியார் நினைவு நாள்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை
பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Dec 2024 12:29 PM IST