
இஸ்லாமாபாத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் 2 நாட்களுக்கு மூடல்
எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால், பெட்ரோல் பங்குகளை பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 May 2025 9:43 AM IST
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: 10 பேர் கைது, ரூ.28 லட்சம் மீட்பு
பணகுடியில் காவல்கிணறு விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி ரூ.36 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
9 May 2025 2:01 PM IST
பெட்ரோல் பங்கில் புகுந்து ரூ.1¼ லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரியபாளையம் அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1¼ லட்சத்தை திருடிச்சென்றனர்.
4 Jun 2022 4:13 PM IST