![கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/28/500x300_1534221-16128337.gif)
கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோட்டூரில் சாலையோரத்தில் இருந்த பள்ளம் தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடப்பட்டது. ஜல்லிக்கற்களுடன் தார் கலந்து மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
28 Sep 2023 6:45 PM GMT![மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1509501-cni23sep1604.webp)
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sep 2023 2:18 AM GMT![சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம் சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469660-7.webp)
சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம்
சாலையோரம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Aug 2023 6:49 PM GMT![ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம் ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/02/500x300_1368859-pit1.webp)
ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம்
ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
2 July 2023 9:13 PM GMT![மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம் மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/13/500x300_1234714-cni23apr1314.webp)
மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்
மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் கிளீனர் பலியானார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த சோகம் நேர்ந்துவிட்டது.
13 April 2023 7:22 AM GMT![உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/500x300_1155768-cni23feb2316.webp)
உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி
உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
23 Feb 2023 7:16 AM GMT![கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம் கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/26/500x300_942532-2.webp)
கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம்
கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
26 Oct 2022 6:41 PM GMT