
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி: கரூர் வீரர்கள் 75 பேர் தேர்வு
கரூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 75 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
29 Jun 2023 7:00 PM GMT
விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்த கலெக்டர்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வேலூர் மாவட்ட வீரர்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழியனுப்பி வைத்து, மாணவர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார்.
29 Jun 2023 5:10 PM GMT
கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு இரவு விருந்து அளித்த பிரதமர் மோடி
பெங்களூரு ராஜ்பவனில் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
13 Feb 2023 6:45 PM GMT
விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்து கொள்ளவேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
30 Dec 2022 6:45 PM GMT
டேக்வாண்டோ போட்டியில் 22 பதக்கங்களை வென்ற வீரர்கள் - சேலம் மாவட்ட கலெக்டருடன் சந்திப்பு
போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
23 Jun 2022 8:16 PM GMT
சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள்
நடுவலூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
30 May 2022 5:40 PM GMT