ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்

ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்

திமுக ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது என்று அன்புமணி தெரிவித்தார்.
19 Nov 2025 11:34 AM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்தி கொலை... ராமேசுவரத்தில் பயங்கரம்

காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்தி கொலை... ராமேசுவரத்தில் பயங்கரம்

மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
19 Nov 2025 11:06 AM IST
நெல்லையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

நெல்லையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

நெல்லையில் ஒரு தச்சுத்தொழிலாளி பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.
2 Nov 2025 10:19 AM IST
கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு

கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு

குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் மகன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
16 Oct 2025 9:02 AM IST
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 9:46 PM IST
6 பேர் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவியால் பரபரப்பு

6 பேர் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவியால் பரபரப்பு

மானாமதுரை போலீசார் பள்ளிக்கூடம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
12 Aug 2025 7:54 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கைதான ஆங்கில ஆசிரியர்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கைதான ஆங்கில ஆசிரியர்

குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
1 Aug 2025 1:19 AM IST
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? - போலீசார் விசாரணை

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? - போலீசார் விசாரணை

திருவெறும்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 July 2025 4:31 AM IST
பிளஸ்-2 மாணவியை தோப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி

பிளஸ்-2 மாணவியை தோப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி

பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி, அருகே உள்ள தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
9 July 2025 5:27 AM IST
பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் சாவு

பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் சாவு

இதய பிரச்சினை காரணமாக மாணவி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
15 Jun 2025 9:50 AM IST
சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

நட்சத்திரா கணக்கு பாடப்பிரிவில் 3 மதிப்பெண்கள் குறைந்து தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது.
22 May 2025 7:55 AM IST
திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
5 April 2025 7:52 AM IST