
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி
பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 July 2025 3:51 AM
ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
5 July 2025 11:34 AM
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
பாமக கொறடா பொறுப்பில் உள்ள அருளை மாற்றக்கோரி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
4 July 2025 7:01 AM
அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
பாமகவில் இருந்து எம்.எல்.ஏ. அருள் நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.
3 July 2025 5:44 AM
காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:17 PM
இளைஞரை அடித்து விசாரணை நடத்த தூண்டிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யார்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 8:13 AM
பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் - அன்புமணி அதிரடி
பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ.வை நீக்கி அன்புமணி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
2 July 2025 6:39 AM
சிவகங்கை வாலிபர் மரண சம்பவம்: ராமதாஸ் கடும் கண்டனம்
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2025 3:07 PM
தந்தைக்கு இருக்கும் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும் - திருமாவளவன்
பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
30 Jun 2025 2:39 PM
அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார்.
29 Jun 2025 5:06 PM
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்த அன்புமணியின் பேச்சுக்கு எம்.எல்.ஏ. அருள் கண்டனம்
சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார்.
29 Jun 2025 3:28 PM
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்
தேர்தல் ஆணைய அதிகாரிகளை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
29 Jun 2025 1:01 PM