
கொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சல்மான்கானை மரணத்தில் இருந்து காப்பாற்றிவிட முடியாது என்று முகநூல் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2023 4:19 AM GMT
சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்
சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
7 Oct 2023 5:37 AM GMT
ஆடிக்கிருத்திகை திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கும் நிலையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறியவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
7 Aug 2023 9:41 AM GMT
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் எதிரொலி:மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் எதிரொலியால் மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
22 July 2023 4:47 AM GMT
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
28 May 2023 2:12 AM GMT
ஒரு மரத்திற்கு இரவு பகலாக 24 மணிநேர ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு..!! எதற்காக...?
மத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவில், ஒரு மரத்திற்கு இரவு பகலாக 24 மணிநேரமும் ஆயுதமேந்திய போலீசார் காவல் காப்பதற்கு பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது.
26 March 2023 8:27 AM GMT
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் வருகை காரணமாக, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் இன்று 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தெரிவித்தார்.
1 Feb 2023 9:11 AM GMT
மிரட்டல் எதிரொலி: படப்பிடிப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
14 Jan 2023 2:28 AM GMT
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
6 Dec 2022 4:05 AM GMT
பட்டவர்த்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பட்டவர்த்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5 Dec 2022 6:45 PM GMT
ஈரோடு ரெயில் நிலையத்தில் வாரணாசி பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு ரெயில் நிலையத்தில் வாரணாசி செல்லும் பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
20 Nov 2022 9:34 PM GMT
போலீஸ் பாதுகாப்பை மீறி ரஜினி படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு
ரஜினி படப்பிடிப்பில் போலீஸ் பாதுகாப்பை மீறி திரண்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
15 Oct 2022 2:19 AM GMT